மேலும் அறிய
Kiara Advani Photos : செப்பு சிலை போல் தோன்றும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!
Kiara Advani Photos : நடிகை கியாரா அத்வானியின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
கியாரா அத்வானி
1/6

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.
2/6

இவரது இயற்பெயர் ஆலியா அத்வானி. இவர் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் முன்னரே ஆலியா பட் பிரபலம் ஆகிவிட்டதால் தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி கொண்டார்.
Published at : 10 Mar 2024 11:27 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















