மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Keerthy Suresh: சிவப்பு நிற புடவையில் போட்டோஷூட் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ் !
Keerthy Suresh Saree photos: நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !
![Keerthy Suresh Saree photos: நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/83fefb75a28918b359e815802e75c13b1667126503919501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ்
1/8
![கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/b1d0a40cc8229ecf5f97d39008ea09813cef9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் அறிமுகமானவர்
2/8
![இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/d18bd7ddfb81dcbce85148b981d3cb593e03d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் மலையாள திரையுலகில் 2000 ஆண்டில் பைலட்ஸ், 2001-ல் அச்சனே எனக்கு இஷ்டம், 2002-ல் குபேரன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
3/8
![கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/56f01c128af75027be4eb9f1d087855afea34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.
4/8
![கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்தரியா வித்யாலயா பள்ளியில் இவரின் பள்ளிப்படிப்பை முடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/0d39fa25b20160fbca648c773b69e8a003da7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரள மாநிலத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்தரியா வித்யாலயா பள்ளியில் இவரின் பள்ளிப்படிப்பை முடித்தார்.
5/8
![பின்னர் தனது இளங்கலை படத்தினை சென்னையில் உள்ள பேர்ல் அகாடமி-யில் பெற்றுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/afc8d2e63ea96907ee44e0b4044d0347d8bae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் தனது இளங்கலை படத்தினை சென்னையில் உள்ள பேர்ல் அகாடமி-யில் பெற்றுள்ளார்
6/8
![2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/b369f7d1943320b6f7d2b2f0d8c188d5f42f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்னும் மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடித்து திரையுலகில் நடிகையாக மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
7/8
![2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/851beda96f47284336a7e09bb5daf02b7eec8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2015-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார்.
8/8
![தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/b3fd897346797bc43fbeeab0df2f28585877e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.
Published at : 30 Oct 2022 06:54 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion