மேலும் அறிய
Janhvi Kapoor Photos : ஜொலிக்கும் புடவையில் மனதை களவாடி செல்லும் நடிகை ஜான்வி கபூர்!
Janhvi Kapoor Photos : நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஜொலிக்கும் புடவை லுக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜான்வி கபூர்
1/7

ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள், ஜான்வி கபூர் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகை.
2/7

தடக் படத்தில் இஷான் கத்தருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து, பல ஹிந்தி படங்களில் நடித்து விருதுகளை குவித்து வருகிறார்.
Published at : 10 Mar 2024 08:15 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















