மேலும் அறிய
Ivana Photos : புன்னகைப்பூ இவானாவின் க்யூட் க்ளிக்ஸ்!
Ivana Photos : இளம்நடிகை இவானாவின் க்யூட்டான புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

இவானா
1/6

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் இளம்நடிகைகளில் ஒருவர் நடிகை இவானா.
2/6

இவர் இயக்குநர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
3/6

அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவருடன் இணைந்து லவ் டுடே படத்தில் நடித்தார்.
4/6

அந்த படத்தில் இவானாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
5/6

பின், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து லெட்ஸ் கெட் மேரீட் திரைப்படத்தில் நடித்தார்.
6/6

தற்போது ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து கள்வன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 01 Apr 2024 11:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement