மேலும் அறிய
Hansika Motwani Photos : புன்னகைப்பூ ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள்!
Hansika Motwani Photos : க்யூட் நடிகை ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஹன்சிகா மோத்வானி
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
2/6

தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர்.
5/6

இவர் தற்போது புடவை அணிந்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 27 Feb 2024 11:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement