மேலும் அறிய
Hansika Motwani Photos : குழந்தை முக அழகி ஹன்சிகாவின் அசத்தல் புகைப்படங்கள்..!
Hansika Motwani Photos : வெள்ளைப்புடவையில் அசத்தும் நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஹன்சிகா மோத்வானி
1/7

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
2/7

தமிழ் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/7

இவர் தனது நண்பரும் பிஸ்னஸ் பாட்னரும் ஆன சொஹைல் கதுரியாவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
4/7

சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டிலும் கலக்கி வருகிறார் ஹன்சிகா.
5/7

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஹன்சிகாவும் ஒருவர்.
6/7

தற்போது இவர் வெள்ளை புடவையில் சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
7/7

இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 19 Jan 2024 09:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion