மேலும் அறிய
Deepika Padukone Photos : கருப்பு நிற கோட் சூட்டில் அசத்தும் நடிகை தீபிகா படுகோன்..!
Deepika Padukone Photos : நடிகை தீபிகா படுகோனின் கலக்கல் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
![Deepika Padukone Photos : நடிகை தீபிகா படுகோனின் கலக்கல் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/70f03b58d5c6d89e3f08147b9907903e1706105722087501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தீபிகா படுகோன்
1/7
![பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/b695658e5d8eb18bb617000c935630c129fa0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பிரபலமாக கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளுள் முக்கியமானவர், தீபிகா படுகோன்.
2/7
![பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/d2000cf1bab3b02f52587e2b4684a598e5bc8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் நடிகர்களுக்கு இணையாக புகழை பெற்றிருப்பவர் நடிகை தீபிகா படுகோன்.
3/7
![படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் தீபிகா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/39fa38ed8121b2124a571b4b984084f94ab95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் தீபிகா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
4/7
![தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் கருப்பு நிற கோட் சூட் அணிந்துள்ளார். உடைக்கு பொருத்தமாக பாய்ண்டட் ஹீல்ஸையும் அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/6262aa1c7b8c9e41e0a3c4a7380f0bd74f274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் கருப்பு நிற கோட் சூட் அணிந்துள்ளார். உடைக்கு பொருத்தமாக பாய்ண்டட் ஹீல்ஸையும் அணிந்துள்ளார்.
5/7
![இந்த லுக்கிற்கு மென்மையான மேக்-அப்பை தேர்வு செய்த தீபிகா, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/bcd4cd8de3911e3fb953b13e87245f277b57a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த லுக்கிற்கு மென்மையான மேக்-அப்பை தேர்வு செய்த தீபிகா, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்துள்ளார்.
6/7
![ஹேர்ஸ்டைல் என்று பார்க்கையில் மெஸ்ஸி பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/d9c652461645749ca19fe2a27f1cfc86b9255.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹேர்ஸ்டைல் என்று பார்க்கையில் மெஸ்ஸி பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்.
7/7
![இந்த லுக்கிற்கு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/ae3392d63740c74749527ef4e47491d5a4fc0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த லுக்கிற்கு ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 24 Jan 2024 07:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion