மேலும் அறிய
Anupama Parameswaran Photos : ”அழகூரில் பூத்தவளே..” நடிகை அனுபமா பரமேஸ்வரனின் அழகிய புகைப்படங்கள்..!
Anupama Parameswaran Photos : நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மனதை மயக்கும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
அனுபமா பரமேஸ்வரன்
1/6

2015 ஆம் ஆண்டில் வெளியான ப்ரேமம் படத்தில் மேரி ஜார்ஜாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
2/6

அதனை தொடர்ந்து தனுஷின் கொடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Published at : 21 Jan 2024 12:07 PM (IST)
மேலும் படிக்க





















