மேலும் அறிய
Actress Anjali : நடிகை அஞ்சலியின் க்யூட் புகைப்படங்கள்..!
Actress Anjali : நடிகை அஞ்சலியின் க்யூட்டான புகைப்படங்கள் இதோ..!

அஞ்சலி
1/6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை அஞ்சலி.
2/6

இவர், கற்றது தமிழ், அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
3/6

அதன் பின் தமிழில் அஞ்சலி நடித்த படங்கள் கவனத்தை ஈர்க்க தவறியது.
4/6

சிங்கம் 2 வில் ‘வாலே வாலே’பாடலுக்கு நடனம் ஆடிய இவர், தெலுங்கு படமான மச்செர்லா நியோஜகவர்கம் படத்தில் ரா ரா ரெட்டி பாடலில் சூப்பராக டான்ஸ் ஆடியிருந்தார். இது, இன்ஸ்டா ரீல்ஸில் செம வைரலானது.
5/6

தற்போது தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் அஞ்சலி, சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 30 Dec 2023 10:36 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
இந்தியா
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion