மேலும் அறிய
Anikha Surendran Photos : குழந்தை நட்சத்திரம் டூ நடிகை..அனிகா சுரேந்திரனின் க்யூட் போட்டோஸ்!
Anikha Surendran Photos : விஸ்வாசம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரனின் க்யூட்டான புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்.
அனிகா சுரேந்திரன்
1/6

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்து நடித்து வருபவர் அனிகா சுரேந்திரன்.
2/6

இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
Published at : 15 Nov 2023 03:00 PM (IST)
மேலும் படிக்க





















