மேலும் அறிய
Vijayakanth Rare Photos : யாரும் காணாத விஜயகாந்தின் அரிதான ப்ளாக் அண்ட் புகைப்படங்கள் இங்கே!
விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முன் மதுரை ராசி ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட ப்ளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
விஜயகாந்தின் அரிதான புகைப்படங்கள்
1/8

பல ரசிகர்களை கொண்ட நடிகர் மற்றும் அரசியல் தலைவரான விஜயகாந்தின் ரியல் பெயர் விஜயராஜ்.
2/8

வசதியான வீட்டில் வளர்ந்த விஜயராஜிற்கு சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது. எம்.ஜி.ஆர் நடித்த எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தினை சுமார் 70 முறை பார்த்துள்ளாராம்.
Published at : 28 Dec 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
திரை விமர்சனம்
சென்னை





















