மேலும் அறிய
Madhavan Photos : வயதானாலும் வசீகரம் குறையாத நடிகர் மாதவனின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்..!
Madhavan Photos : நடிகர் மாதவனின் அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
மாதவன்
1/6

மணிரத்னம் இயக்கத்தில் உருவான அலைபாயுதே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது.
2/6

என்னவள், மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். காதல் படங்களில் நடித்து வந்த மாதவன், ரசிகைகளின் சாக்லேட் பாய் மேடியாக வலம் வந்தார்.
Published at : 18 Jan 2024 08:43 PM (IST)
மேலும் படிக்க





















