மேலும் அறிய
Kalidas Jayaram Engagement : 'நெனச்ச கனவு ஒன்னு நிஜமா நடந்திருச்சு..' நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!
Kalidas Jayaram Engagement Photos : நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர் நிச்சயதார்த்த புகைப்படங்களை இங்கு காணலாம்.
காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காளிங்கராயர்
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம்.
2/6

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், தமிழில் வெளியான மீன் குழம்பும் மண்பானையும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
Published at : 11 Nov 2023 01:57 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
நிதி மேலாண்மை
தமிழ்நாடு





















