மேலும் அறிய
Ramadoss Death: இயக்குனர் - நடிகர் ராமதாஸ் காலமானார்..! திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி
Ramadoss Death: தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் இயக்குனர் ஈ ராமதாஸ் இன்று காலமானார், இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ராமதாஸின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்
1/6

தமிழ் திரையுலகில், நடிகராகவும் இயக்குனராகவும் இருந்தவர் ஈ. ராமதாஸ்
2/6

ராமதாஸ், மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்
3/6

இவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்
4/6

நடிகர் பாக்யராஜ் ராமதாஸின் இல்லத்திற்கு சென்று அவரது மறைவிற்கு நேரில் இரங்கல்தெரிவித்தார்
5/6

அவருடன் இயக்குனர் சரவண சுபாஷ் வந்திருந்தார்
6/6

ராமதாஸின் இல்லத்தில் நடிகர் மனோபாலா
Published at : 24 Jan 2023 02:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















