மேலும் அறிய
Regina Cassandra : தொகுப்பாளர் முதல் ஃபேவரைட் ஸ்டார் வரை - ரெஜினா கசாண்ட்ரா க்ளிக்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/9fd624419a89b915f69b835cc412721e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினா கசாண்ட்ரா
1/9
![ரெஜினா தனது ஒன்பது வயதில் ஒரு குழந்தைகள் நிகழிச்சியை தொகுத்து வழங்கினார் , அதன்பிறகு பல விளம்பரங்களில் தோன்றினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/23dce3c18fe1dd1bfd20e54197f5e640527b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினா தனது ஒன்பது வயதில் ஒரு குழந்தைகள் நிகழிச்சியை தொகுத்து வழங்கினார் , அதன்பிறகு பல விளம்பரங்களில் தோன்றினார்.
2/9
![2005ல் வெளியான 'கண்ட நாள் முதல்' திரைப்படம் வழியாகத் தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/ebf0cd86d5dd76e5689b08cd30308995fa1f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2005ல் வெளியான 'கண்ட நாள் முதல்' திரைப்படம் வழியாகத் தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் அறிமுகமானார்.
3/9
![ரெஜினா, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் பட்டப்படிப்பை முடிக்க படங்களில் இருந்து ஓய்வு எடுத்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/be23c85a3233c4673606ee6e6b70d55389e88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினா, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் பட்டப்படிப்பை முடிக்க படங்களில் இருந்து ஓய்வு எடுத்தார்.
4/9
![30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/48e9190e87ea7328498a4fa2a35fa1fee0ef5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
30க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணியாற்றியுள்ளார்.
5/9
![ரெஜினாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/690b742229841c4c28200db2da031a76beb7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்
6/9
![தெலுங்கில் வெளியான 'பவர்' திரைப்படம் ரெஜினாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/654e006ef59a65496e9674d3291eca4fa7126.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் வெளியான 'பவர்' திரைப்படம் ரெஜினாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது
7/9
![ரெஜினா சிறந்த பெண் அறிமுக நடிகருக்கான சைமா விருதைப் பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/2495cbde9066b0b2d4a17da6d7587c8ff8363.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினா சிறந்த பெண் அறிமுக நடிகருக்கான சைமா விருதைப் பெற்றுள்ளார்.
8/9
![பாலிவுடில் அறிமுக படமான](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/3ac4fdf51e04a831f3accd732eec675eaaa71.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுடில் அறிமுக படமான "ஏக் லட்கி கோ தேகா தோ ஐசா லாகா". அந்த படத்தில் நடித்ததற்காக ரெஜினா ஆடிஷன் கொடுக்கவில்லை.
9/9
![ரெஜினாவுக்கு மலையேற்றம், ஸ்கையிங் போன்ற சாகசங்கள் பிடிக்கும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/23/c8878d9050024b88b4c8b10ff1eb2d0085bb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரெஜினாவுக்கு மலையேற்றம், ஸ்கையிங் போன்ற சாகசங்கள் பிடிக்கும்
Published at : 23 May 2021 12:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
வேலூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion