மேலும் அறிய
பன்முக நடிகர் பசுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பசுபதி
1/7

பன்முகம் கொண்ட நடிகர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் குறிப்பாக விருமாண்டியின் "கொத்தாள தேவர் " யாராலும் மறக்க முடியாத கதாபாத்திரம் .
2/7

பல வில்லன் வேடங்களுக்குப் பிறகு, வசந்தபாலன் இயக்கிய 'வெயில்' படத்தில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
3/7

பி.வாசு இயக்கிய நகைச்சுவை படமான 'குசேலன் ' படத்தில் பசுபதி கதாநாயகனாக நடித்தார்.
4/7

அரவான் படத்தில் கம்போதி வேடத்தில் மிக கனகச்சிதமாக பொருந்தி இருப்பார் .
5/7

வெற்றிமாறன் இயக்கிய 'அசுரன்' படத்தில் கதாநாயகியின் மூத்த சகோதரனாக பசுபதி துணை நடிகராக மிக திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் "
6/7

2006ல் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும், சிறந்த துணை நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதையும் பெற்று தந்தது
7/7

குசேலனில் (2008) நடித்ததற்காக ஐ.டி.எஃப்.ஏ சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார் .
Published at : 18 May 2021 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion