மேலும் அறிய
HBD Prakash Raj:‘ஹாய் செல்லம்…’ திரையில் வில்லன்..நிஜத்தில் ஹீரோ...பிரகாஷ்ராஜ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
HBD Prakashraaj: திரைக்குமுன் வில்லன் திரைக்கு பின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு பிறந்தநாள். அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.
![HBD Prakashraaj: திரைக்குமுன் வில்லன் திரைக்கு பின் ரியல் ஹீரோவாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜிற்கு பிறந்தநாள். அவர் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/a1d02afebd6aabcf22d7763a980454911679807855246501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரகாஷ்ராஜ் பிறந்தநாள்
1/7
![தமிழ் திரை உலகின் மிகப்பெரிய வில்லனாக இருக்கும் பிரகாஷ் 1965 ஆண்டில் பெங்களூருவில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார், அவரும் ஒரு திரைப்பட நடிகர்தான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/b0e445cecdf965dd671fee9e2c8b72c633aca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் திரை உலகின் மிகப்பெரிய வில்லனாக இருக்கும் பிரகாஷ் 1965 ஆண்டில் பெங்களூருவில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் உள்ளார், அவரும் ஒரு திரைப்பட நடிகர்தான்
2/7
![இன்றும் மக்களின் மனதில் நீங்காத அளவுக்கு, பல படங்களில் சிறந்த வில்லனாக நடித்துள்ளார்.வேங்கை, பீமா, லிட்டில் ஜான், சகுனி, கில்லி போன்ற படங்கள், இவரது சிறந்த வில்லன் நடிப்பிற்கு உதாரணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/d4743f8b5df6af603b868956e5d9129798557.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்றும் மக்களின் மனதில் நீங்காத அளவுக்கு, பல படங்களில் சிறந்த வில்லனாக நடித்துள்ளார்.வேங்கை, பீமா, லிட்டில் ஜான், சகுனி, கில்லி போன்ற படங்கள், இவரது சிறந்த வில்லன் நடிப்பிற்கு உதாரணம்
3/7
![வில்லனாக மட்டுமன்றி, சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தவர் பிரகாஷ் ராஜ். ‘அபியும் நானும்’ படத்தில் நல்ல தந்தையாகவும், ‘உன் சமையலறையில்’ படத்தில் சாப்பாட்டு பிரியராகவும் நடித்திருப்பார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/71add7863c71f18f7c359fa61bbd1d166bafa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வில்லனாக மட்டுமன்றி, சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தவர் பிரகாஷ் ராஜ். ‘அபியும் நானும்’ படத்தில் நல்ல தந்தையாகவும், ‘உன் சமையலறையில்’ படத்தில் சாப்பாட்டு பிரியராகவும் நடித்திருப்பார்
4/7
![இவர் எந்த படத்தில் வில்லனாக தோன்றினாலும், அந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பது பலரது கூற்றாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/923b677055b677a67a88de088730b15b05609.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் எந்த படத்தில் வில்லனாக தோன்றினாலும், அந்த படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்பது பலரது கூற்றாக உள்ளது.
5/7
![2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கட்சி சாரா வேட்பாளராக போட்டியிட்டு 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/ac6debd3d48f3a50e2fa12fe7130af0cf4422.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2019 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கட்சி சாரா வேட்பாளராக போட்டியிட்டு 28,906 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்
6/7
![அரசியல்-நடிப்பு என பலமுகம் கொண்ட இவர் ஒரு சிறந்த சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/ee0bab308ca5cabe31ca860408f23210f157c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அரசியல்-நடிப்பு என பலமுகம் கொண்ட இவர் ஒரு சிறந்த சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்
7/7
![பிரகாஷ் ராஜிற்கு இன்று பிறந்தநாள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/9e54bd68b90c879d4d79598a4cccca8b23bfc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரகாஷ் ராஜிற்கு இன்று பிறந்தநாள்
Published at : 26 Mar 2023 12:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion