மேலும் அறிய

Happy anniversary : உன் காதலால் என் இதயத்தை நீ துடிக்க வை: தோனி - சாக்ஷி போட்டோ ஆல்பம்

தோனி - சாக்ஷி

1/9
சாக்ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள்
சாக்ஷியும் தோனியும் சிறுவயதிலிருந்தே ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள்
2/9
சாக்ஷியும் தோனியும் ராஞ்சியில் உள்ள ஒரே  பள்ளியில் தான் படித்துள்ளார்
சாக்ஷியும் தோனியும் ராஞ்சியில் உள்ள ஒரே பள்ளியில் தான் படித்துள்ளார்
3/9
எம்.எஸ்.டி மற்றும் சாக்ஷி 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தாவில் சந்தித்தனர்.
எம்.எஸ்.டி மற்றும் சாக்ஷி 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தாவில் சந்தித்தனர்.
4/9
தாஜ் ஹோட்டலில் இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளில், எம்.எஸ்.தோனிக்கு  சாக்ஷி  மேலாளர் யுதாஜித் தத்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்
தாஜ் ஹோட்டலில் இன்டர்ன்ஷிப்பின் கடைசி நாளில், எம்.எஸ்.தோனிக்கு சாக்ஷி மேலாளர் யுதாஜித் தத்தா அறிமுகம் செய்து வைத்துள்ளார்
5/9
எம்.எஸ்.தோனி தனது தோழி தத்தாவிடம்  சாக்ஷியின் நம்பர் வாங்கி  முதலில் மெசேஜ் அனுப்பியுள்ளார்
எம்.எஸ்.தோனி தனது தோழி தத்தாவிடம் சாக்ஷியின் நம்பர் வாங்கி முதலில் மெசேஜ் அனுப்பியுள்ளார்
6/9
எம்.எஸ் தோனியின்  நண்பர்கள் அடிக்கடி அவரை நம்பிக்கையற்ற காதலன் என்று கிண்டல் செய்வார்களாம்
எம்.எஸ் தோனியின் நண்பர்கள் அடிக்கடி அவரை நம்பிக்கையற்ற காதலன் என்று கிண்டல் செய்வார்களாம்
7/9
எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி ஆகியோர் ஜூலை 4, 2010 அன்று டெஹ்ராடூனில் திருமணம் செய்து கொண்டனர்.
எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி ஆகியோர் ஜூலை 4, 2010 அன்று டெஹ்ராடூனில் திருமணம் செய்து கொண்டனர்.
8/9
திருமணத்திற்கு முன்பு வரை சாக்ஷி ராவத் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
திருமணத்திற்கு முன்பு வரை சாக்ஷி ராவத் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
9/9
எம்.எஸ். தோனி பிப்ரவரி 6, 2015 அன்று 'கேப்டன் கூல்' இலிருந்து 'டாடி  கூல்' ஆனார்,
எம்.எஸ். தோனி பிப்ரவரி 6, 2015 அன்று 'கேப்டன் கூல்' இலிருந்து 'டாடி கூல்' ஆனார்,

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற  Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget