மேலும் அறிய
Rebel Release Date : ஜி.வி. பிரகாஷின் ரிபெல்.. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!
Rebel release date : ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் 'ரிபெல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஜிவி பிரகாஷ் குமார் நடிக்கும் ரிபெல்
1/6

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிபெல்'.
2/6

சமீபத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த 'அடியே' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
Published at : 25 Jan 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க





















