மேலும் அறிய
Vijay : ஆங்கில வெப் சிரீஸில் ஒலிக்கும் விஜய்யின் தெறி பாடல்.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க பெண், தன் பள்ளிப்பருவத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேசுவதே இத்தொடரின் கதைகளம்.
நெவர் ஹாவ் ஐ எவர் தொடரில் இடம்பெற்ற என் ஜீவன் பாடல்
1/6

நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ஆங்கில தொடர் நெவர் ஹேவ் ஐ எவர். இதன் நான்காம் சீசன் கடந்த ஜூன் 8 ஆம் தேதி வெளியானது.
2/6

இதனை பிரபல நடிகையும், எழுத்தாளருமான மிண்டி காலிங் உருவாக்கியுள்ளார். இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க பெண், தன் பள்ளிப்பருவத்தில் நடக்கும் பிரச்சனையை பற்றி பேசுவதே இத்தொடரின் கதைகளம்.
3/6

இந்த தொடரில் மைத்ரெயி ராமகிருஷ்ணன், பூர்ணா ஜகநாதன்,ரிச்சா, டேரன் பர்னெட் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
4/6

இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்திய மக்களுக்கு பினைப்பையும் எற்படுத்தியுள்ளது.
5/6

தற்போது நான்காவது சீசனில் கடைசி அத்தியாயத்தில் விஜய்யின் தெறி படத்தில் வரும் என் ஜீவன் என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த சிரீஸை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
6/6

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் ஸ்ரீலங்காவில் இருந்து கனடா நாட்டுக்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Jun 2023 05:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















