மேலும் அறிய
Dulquer Salman : தக் லைஃப் படத்தில் இருந்து விலகினாரா துல்கர் சல்மான்? என்ன காரணம்?
Dulquer Salman : மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்' படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் - துல்கர் சல்மான்
1/6

'நாயகன்' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணி சேரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
2/6

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
Published at : 05 Mar 2024 03:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















