மேலும் அறிய
Dropout Movies : கரிகாலன் முதல் சூதாடி வரை.. கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!
Dropout Movies : படத்தின் போஸ்டர்கள் அறிவிப்புகள் வெளியாகியும் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்ட படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
கைவிடப்பட்ட திரைப்படங்கள்
1/6

விஷால் மற்றும் கார்த்தியை ஹீரோவாக வைத்து பிரபு தேவா தயாரித்து, இயக்கவிருந்த படம் வெள்ளை ராஜா கருப்புராஜா. படத்தில் சமீரா ரெட்டி கதாநாயகியாக நடிக்கவிருந்தார். படத்தின் அறிவிப்புகள் வெளியாகி இருந்தும் படம் ட்ராப் அவுட் ஆகி விட்டது.
2/6

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் அஜித் குமார் டாக்டராக நடிக்க ஒப்பந்தமான படம் திருடா. படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தும் சில காரணங்களால் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
Published at : 19 Jun 2024 01:36 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















