மேலும் அறிய
Drop Out Movies : அறிவிப்புகள் வந்த பின் கைவிடப்பட்ட தமிழ் படங்கள்!
Drop Out Movies : சில தமிழ் படங்களின் அப்டேட்கள் வந்த பின்னரும் ஒரு சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.
கைவிடப்பட்ட படங்கள்
1/6

1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த இருந்த படம் "மருதநாயகம்". இந்த படத்தின் 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்தின் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
2/6

சிம்பு ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்க இருந்த படம் கான். படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இருந்தும் இந்த படமும் ட்ராப் அவுட் ஆகிவிட்டது.
Published at : 30 Jun 2024 12:41 PM (IST)
மேலும் படிக்க





















