மேலும் அறிய
DNS update : இந்த மாலை D51 படத்தின் அசத்தலான அப்டேட்டுக்காக காத்திருங்கள்!
DNS the Movie : சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அசத்தலான அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாக உள்ளது.

சேகர் கம்முலா - தனுஷ்
1/6

பொங்கலுக்கு வெளியான தனுஷின் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
2/6

அடுத்ததாக அவர் D50 படத்தை இயக்கி நடித்து வருவதோடு இளைஞர்களை கவரும் வகையில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி வருகிறார்.
3/6

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் D51 படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்னர் துவங்கியது
4/6

நடிகர் நாகர்ஜுனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனுஷ் - நாகர்ஜுனா இணைந்து நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
5/6

ஜனவரி 24ம் தேதி தனுஷ் - ராஷ்மிகா நடிக்கும் கட்சியில் மும்பையில் படமாக்கப்பட உள்ளன
6/6

இன்று மாலை 4:05 மணிக்கு D51 படத்தின் ராக்கிங் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Published at : 20 Jan 2024 01:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement