மேலும் அறிய
HBD Director Ravikumar : ‘இன்று நேற்று நாளை என்றும் நீ என் தேவதை..’ காலத்துடன் காதலையும் சொன்ன அயலான் இயக்குநர்!
தான் அறிமுகமான முதல் படத்திலேயே, தமிழ் சினிமாவிக்கு புதிதான சப்ஜெக்டை படமாக எடுத்து பெரிய அளவில் லாஜிக் சொதபல்களை செய்யாமல் இருந்த ரவிக்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இயக்குநர் ரவிக்குமார்
1/6

கார்டூன்களிலும் ஹாலிவுட் படங்களிலும் டைம் ட்ராவல் கான்செப்ட்டை பார்த்து வளர்ந்த தமிழ் ரசிகர்களுக்கு, ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் விருந்தளித்தவர் ரவிக்குமார். தமிழ் சினிமாவில் வெளியான டைம் ட்ராவல் படம் இதுவே.
2/6

காலத்தை கடந்து செல்லும் ஹீரோ, தனது காதலியை கடந்த காலத்திற்கு அழைத்து செல்லும் காட்சி ரசிகர்களை வியக்க வைத்தது.
3/6

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நியாயமான நடிப்பை வெளிப்படுத்தினர். ஆல் ரவுண்டர் ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் உருவான இந்த படத்தில் ஆல்பம் செம ஹிட்டானது.
4/6

18 ஜனவரி 2021-ல் ‘இன்று நேற்று நாளை’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது. ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
5/6

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பெரிய பட்ஜெட்டில் அயலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படமும், சைன்ஸ் ஃபிக்ஷன் கதைகளத்தை கொண்டதாகும்.
6/6

தான் அறிமுகமான முதல் படத்திலேயே, தமிழ் சினிமாவிக்கு புதிதான சப்ஜெக்டை படமாக எடுத்து பெரிய அளவில் லாஜிக் சொதபல்களை செய்யாமல் இருந்த ரவிக்குமாருக்கு அப்ளாஸ்களும் பிறந்தாள் வாழ்த்துக்களும்.!
Published at : 13 May 2023 05:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு





















