மேலும் அறிய
Dhanush Next Movie:தனுஷ் உடன் இணையும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி - D55 பட அறிவிப்பு!
Dhanush Next Movie D55 Pooja: நடிகர் தனுஷின் 55-வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் - D55 -வது திரைப்படம் பூஜை
1/5

நடிகர் தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தின் நடித்து வருகிறார்.நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்கள் தனுஷ் இயக்கில் வெளிவர இருக்கிறது. இளையராஜாவின் பையோபிக் படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
2/5

கோபுரம் ஃபிலிம்ஸ் ஜி அன்புச்செழியன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் 55-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் பூஜை நடைபெற்றதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.
Published at : 08 Nov 2024 01:25 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















