மேலும் அறிய
Dhanush D51 : தனுஷுக்கு வந்த சோதனை..புதிய படத்தின் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு!
Dhanush D51 : திருப்பத்தில் நடைபெற்று வந்த தனுஷ் - ராஷ்மிகா மந்தனா நடிக்கும் D51 படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.
D51 - திருப்பதி படப்பிடிப்பு
1/6

சேகர் கம்முலா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் D51 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
2/6

அரசியல் கதைகளத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.
Published at : 31 Jan 2024 01:45 PM (IST)
மேலும் படிக்க





















