மேலும் அறிய
HBD Sai Dhanshika | ஏய் அழகிய தீயே.. தன்ஷிகா க்ளிக்ஸ்
தன்சிகா போட்டோஸ், தன்சிகா பிறந்தநாள்
1/9

தன்சிகா தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
2/9

இன்றைய தினம் தனது 31 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
3/9

திருடி, மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் அறியப்படாத கதாபாத்திரத்தில்ம் தன்சிகா நடித்தார்.
4/9

பேராண்மை படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.
5/9

அரவான், பரதேசி உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார்.
6/9

2016-ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தில் ரஜினி மகளாக நடித்தார்.
7/9

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பவர்.
8/9

அனைவரிடம் இயல்பாக பழகும் குணம் கொண்டவர்.
9/9

தமிழ் மொழியை சரளமாக பேசக் கூடியவர்
Published at : 20 Nov 2021 09:22 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















