மேலும் அறிய
8 Years of Piku : அப்பாவுடன் திண்டாடும் பெண்ணின் வாழ்க்கையை அழகாக காட்டிய பிக்கு!
தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், மறைந்த நடிகர் இர்ஃபான் கான் ஆகியோர் இணைந்து நடித்தப் படம் பிக்கு. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
பிக்கு
1/6

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், இர்ஃபான் கான் ஆகியவர்கள் இணைந்து நடித்தப் படம் பிக்கு படத்தை சுஜித் சர்கார் இயக்கினார்.
2/6

தந்தை மகளுக்கான உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் பிக்கு.
3/6

இவர்களின் பயணத்தில் இணைந்துக்கொள்பவர் இர்ஃபான் கான்..
4/6

மொதலில் ஆரம்பிக்கும் இவர்களின் சந்திப்பு, பின் மிக அழகானதொரு பயணமாக மாறும்
5/6

தீபிகாவிற்கும் இர்ஃபான் கானிற்கும் இடையிலான கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது
6/6

உடல் நிலை சரியில்லாத தனது அப்பாவை வைத்துக்கொண்டு தனது தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள எதிர்பார்ப்புகளை அடைவதற்கு ஒரு பெண் சந்திக்கும் சவால்களை பற்றியும் இப்படம் பேசுகிறது.
Published at : 09 May 2023 04:43 PM (IST)
View More
Advertisement
Advertisement





















