மேலும் அறிய
Dasara : திரைக்கு வரும் முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய நானியின் தசரா!
தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய தசரா சாதனை படைத்து வருகிறது
நானியின் தசரா
1/6

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நாளை வெளிவரப்போகும் படம் தசரா.
2/6

இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதற்கு முன்னர் இவர்கள் நேனு லோக்கல் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
Published at : 29 Mar 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















