மேலும் அறிய
Cinema Update : மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா விஜய்?
Cinema Update : கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பல அப்டேட்களும் நடிகர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகிறது.
சினிமா அப்டேட்
1/7

1997 மின்சார கனவு படத்தில் பிரபு தேவாவும் கஜோலும் இணைத்து நடித்தனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது
2/7

மைனா, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் விதார்த். இவர் நடித்துள்ள அஞ்சாமை என்ற படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
Published at : 28 May 2024 03:31 PM (IST)
மேலும் படிக்க





















