மேலும் அறிய
Cinema Updates : பெரியாராக நடித்தவர் மோடியாக நடிக்க போறாரா? இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Tamil Cinema updates : விஜய்யின் கோட் பட அப்டேட் முதல் சத்யராஜ் நடிக்கவிருக்கும் பயோ பிக் படம் வரை, புதிதாக வந்த சினிமா அப்டேட்களை காணலாம்.
சினிமா செய்திகள்
1/5

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள 25 வது படம் PT சார். இந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். PT சார் படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்று சின்னசாமி மைதானத்தில் நடக்கும் CSK Vs RCB போட்டியில் பார்வையாளராக பங்கேற்கவுள்ளார் ஆதி.
2/5

தென்னிந்திய சினிமாவின் பிரபல குணசித்திர நடிகரான சத்யராஜ், தற்போது நரேந்திர மோடியின் பயோ-பிக் படத்தில் மோடியாக நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இவர் இதற்கு முன் பெரியாராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 18 May 2024 03:02 PM (IST)
மேலும் படிக்க





















