மேலும் அறிய
Cinema News : இன்று வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரெய்லர்!
Cinema News: சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ராகு தாத்தா படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.
சினிமா அப்டேட்
1/6

பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி பிறந்தநாளை முன்னிட்டு ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்திலுருந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு.
2/6

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ராகு தாத்தா படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 1 :58 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
3/6

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி- விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் விடுதலை பாகம் 2 . இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை எக்ஸ் ஜென்ஸ் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.
4/6

முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்து வரும் சலூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
5/6

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்து வரும் தேவாரா படத்தில் அனிருத் இசையில் இரண்டாவது சிங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/6

சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கிவருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளகவும், அக்டோபர் மாதத்திற்குள் ஷூட்டிங் முடிந்து விடலாம் எனவும் கூறப்படுகிறது.
Published at : 31 Jul 2024 11:58 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















