மேலும் அறிய
Christopher Nolan : மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறிய கிறிஸ்டோபர் நோலன்!
முன்னதாக 7 படங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இவர், சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் படம் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முன்னணி இயக்குநர்கள்
1/6

ஐ.எம்.டிபியின் டாப் 250 படங்களின் பட்டியலில் அதிக படியான படங்கள் நோலன் இயக்கிய படங்கள் ஆகும். இதில் மொத்தம் 8 படங்கள் உள்ளது. முன்னதாக 7 படங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இவர், சமீபத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் படம் மூலம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2/6

மற்ற இயக்குநர்களை காட்டிலும் தனித்துவம் கொண்டவர் நோலன். இவர், இளைய இயக்குநர்களுக்கு வாழும் உதாரணமாக இருக்கிறார்.
Published at : 04 Aug 2023 05:08 PM (IST)
மேலும் படிக்க





















