மேலும் அறிய
Oscar winning movies in OTT : ஆஸ்கர் விருது பெற்ற படங்களை பார்க்கணுமா? எந்தெந்த ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகுது தெரியுமா?
Oscar winning movies in OTT : 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விருது பெற்ற அப்படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை காணலாம்.
96வது ஆஸ்கர் விருது பெற்ற படங்கள்
1/7

கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை 21ம் தேதி முதல் ஜியோ சினிமாவில் கண்டு ரசிக்கலாம்.
2/7

பூவர் திங்ஸ் (Poor Things) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது
Published at : 11 Mar 2024 01:27 PM (IST)
மேலும் படிக்க





















