மேலும் அறிய
Priyanka Mohan: புன்னகை பூவாக சிரிக்கும் கேப்டன் மில்லர் நடிகை...மனதை பறிகொடுத்து தவிக்கும் நாயகியின் ரசிகர்கள்!
Priyanka Mohan: ‘டான்’ பட நடிகை பிரியங்கா மோகன், தனது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அவை வைரலாகி வருகின்றன.

கேப்டன் மில்லர் நாயகி பிரியங்கா மோகன்
1/7

டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் பிரியங்கா மோகன்.
2/7

தற்போது சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
3/7

தெலுங்கு படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
4/7

தற்போது, தனுஷுடன் சேர்ந்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
5/7

பிரியங்கா, பல மொழி படங்களில் நடித்தாலும் இவருக்கு பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
6/7

வெள்ளை நிற உடையில் பிரியங்கா தற்போது ஒரு போட்டோஷூட் செய்துள்ளார்.
7/7

இந்த புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் லைக்ஸ் மழை குவித்து வருகின்றனர்.
Published at : 26 Apr 2023 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion