மேலும் அறிய
Cannes 2024: பிரெஞ்ச் ரிவேரியாவில் நடிகை கியாரா அத்வானி - வைரல் புகைப்பட தொகுப்பு!
Cannes 2024 Kiara Advani:நடிகை கியாரா அத்வானி கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுள்ள அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. எப்போதும் இவரது லுக், ஃபேஷன் பெரிதாக பேசப்படும்.
நடிகை கியாரா அத்வானி
1/5

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா, மே 14 தொடங்கி 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிலிருந்து பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
2/5

நடிகை கியாரா அத்வானி French Riviera-ல் வெள்ளை நிற உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் , அவரது லுக் வைரலாகி வருகிறது.
Published at : 18 May 2024 04:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















