மேலும் அறிய
Brothers Day 2024 : அண்ணன் தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்!
Brothers Day 2024 : மனித உறவுகளுள் ஒன்றான அண்ணன் - தம்பி உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம்.
சாகோதர்கள் தினம்
1/6

ரஜினிகாந்த் பிரபு நடித்துள்ள தர்மத்தின் தலைவன் படத்தில் "தென்மதுரை வைகை நதி" என்ற பாடல் அண்ணன் தம்பி பாசத்தை கூறும் வகையில் அமைந்திருக்கும்.
2/6

சரத்குமார் நடித்துள்ள சமுத்திரம் படத்தில் " அண்ணன் சொன்னா தம்பி கேக்கோணும் டா ... தம்பிக்கு ஒன்னுன்னா அண்ணன் பாக்கோணும் டா" என்ற வசனம் அண்ணன், தம்பி பிணைப்பை காட்டி இருக்கும்.
Published at : 24 May 2024 03:42 PM (IST)
மேலும் படிக்க





















