மேலும் அறிய
Bio Pic Movies : இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பயோ பிக் படங்கள்!
Bio-Pic Movies : இதுவரை பல சுயசரிதை படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில படங்களே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.

சுயசரிதை படங்கள்
1/5

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் எம்.எஸ் தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி (2016) . இந்த படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்க் ராஜ்புட் நடித்திருப்பார்
2/5

வான்படை வீரர் ஜி ஆர் கோபி நாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் சூரரைப் போற்று ( 2020 ). சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்திருப்பர்.
3/5

டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவான ஜெய் பீம் (2021) படத்தில் சூர்யா நடித்து இருப்பார். இது வழக்கறிஞர் கே.சந்துருவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.
4/5

ராக்கேட்டரி : நம்பி விளைவு ( 2022 ) விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை மாதவன் இயக்கி நடித்து இருப்பார்.
5/5

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் இளையராஜா. இந்த படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.
Published at : 17 May 2024 02:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion