மேலும் அறிய
Indraja shankar : ‘தந்தன தந்தன தை மாசம்..’ திருமணத்திற்கு ஓகே சொன்ன ரோபோ ஷங்கரின் மகள்!
ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்திரஜா சங்கரும் அவரது முறைமாமனும்
1/6

விஜய் டிவியின் ’கலக்கப்போவது யாரு’ தொடரில் தன் பயணத்தைத் தொடங்கிய ரோபோ சங்கர், நடிகர் கமல், விஜயகாந்த், கார்த்திக் என பல நடிகர்களை அப்படியே பிரதிபலித்து மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து பிரபலமானார்.
2/6

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் - நயன்தாரா நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா.
Published at : 05 Jun 2023 05:56 PM (IST)
Tags :
Indraja Shankarமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















