மேலும் அறிய
Womens Day special : இயக்குநர்களின் கைவண்ணத்தில் உருவான சிறந்த பெண் கதாப்பாத்திரங்கள்!
Womens Day special : தமிழ் சினிமாவின் இயக்குநர்களால், எழுதப்பட்ட சிறந்த பெண் கதாபாத்திரங்களின் பட்டியலை இங்கே..
திரைக்கதை எழுதுதல் - மாதிரி படம்
1/6

தனது திருமண வாழ்க்கையில் தன்னை தொலைத்து, மகளின் கேள்விக்கு பதில் சொல்ல தனது அடையாளத்தை தேடி, திருமணம் ஒரு பெண்ணின் கனவுக்கு தடையாக இருக்க கூடாது என நடிப்பில் மூலம் வாழ்ந்து காட்டிய வசந்தி நடராஜன்
2/6

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி அவர்களை தனிமை படுத்த வேண்டாம் என்று கருத்து சொன்ன அருவி
3/6

மக்களுக்கு உதவமுடியாத அரசாங்க வேலை தேவை இல்லை என்று உதறிவிட்டு, தனக்கான உரிமையை தன்னால் மட்டுமே பெற முடியும் என்று பாமர மக்களுக்கு உறக்க கூறி, ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க முயன்ற மதிவதனி
4/6

சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஏற்படக்கூடிய அநீதியை எதிர்த்து போராடி இறுதியில் குற்றவாளியான தனது தந்தைக்கு தண்டனை வாங்கிக்குடுத்த பெண் கார்கி
5/6

கல்வி என்பது ஒருவரின் அறிவை ஊக்குவிக்கும் என்றும், அது தனக்கான தேவையை தேடவைக்கும் என்றும் புரிய வைத்தார். இருளர் மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நின்று சட்டத்தின் வாயிலில் செங்கேணியை கூட்டி சென்ற சமூக பெண் ஆர்வலர் மைத்தரா
6/6

தனது குழந்தைக்காக நீதியை வென்ற பெண் கஸ்தூரி
Published at : 08 Mar 2023 09:16 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா





















