மேலும் அறிய
Year ender 2022 : இந்தாண்டில் மக்களின் கவனத்தை ஈர்த்த பி ஜி எம் இதோ உங்களுக்காக
2022 ஆம் ஆண்டில் மக்களின் கவனத்தை ஈர்த்த பி ஜி எம்-ங்களை தெரிந்து கொள்வோம்.

Year ender 2022 : இந்தாண்டில் மக்களின் கவனத்தை ஈர்த்த பி ஜி எம்
1/9

பீமலா நாயக் படத்தில் தமன் கொடுத்த டாப் பி ஜி எம்
2/9

விக்ரம் திரைப்படத்தில், அனிருத் டாப் கிளாஸ் பி ஜி எம் கொடுத்துள்ளார்
3/9

விக்ரம் நடித்த கோப்ரா திரைப்பட பி ஜி எம்
4/9

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசை மிரட்டலாக இருந்தது
5/9

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் மாஸ் டிரீட் கொடுத்த அனிருத்
6/9

கே.ஜி.எஃப் 2 பட ரசிகர்களை தன் தனித்துவமான இசையால் கிறங்கடிக்க வைத்த ரவி பஸ்ரூர்
7/9

நீண்ட நாட்களுக்கு பிறகு, வலிமை படத்தில் சூப்பர் ட்ரீட் கொடுத்துள்ளார் யுவன்
8/9

பீஸ்ட் திரைப்படத்தில், அனிருத்தின் இசை பெரிய விருந்தாக அமைந்தது
9/9

செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசை மிரட்டலாக அமைந்தது
Published at : 24 Dec 2022 11:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion