மேலும் அறிய
Avatar at Japan: ஜப்பானில் புரொஜெக்டர்களை செயலிழக்க செய்த அவதார் தொழில்நுட்பம்..!
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஜப்பானில் உள்ள சில திரையரங்குகளில் ப்ரொஜெக்டர்களை செயலிழக்கச் செய்துள்ளது.
அவதார் 2
1/6

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அவதார்’
2/6

அவதார் படத்தின் 2 ஆம் பாகமான அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது
Published at : 23 Dec 2022 01:35 PM (IST)
மேலும் படிக்க





















