மேலும் அறிய

Swimming Record : மகாபலிபுரம் முதல் சென்னை வரை.. 50 கிமீ நீந்தி சாதனை படைத்த சிறுவன்!

Swimming Record : மகாபலிபுரத்தில் நீந்த தொடங்கிய ஹரேஷ், 15 மணி நேரம் 21 வினாடிகளில் சென்னை கண்ணகி சிலையை அடைந்தார்.

ஹரேஷ் மோகன்

1/6
சிறப்பு குழந்தையான ஹரேஷ் பரத் மோகன் எனும் சிறுவன் மகாபலிபுரம் முதல் சென்னை வரை 50 கி.மீ கடலில் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

2/6
ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். இது சார்ந்த சான்றிதழைக் கண்காணிப்பாளர் குழு வழங்கியது.

3/6
ஹரேஷின் தந்தை சிறுவயதில் இருந்து அவருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அத்துடன் பயிற்சியாளர்களை வைத்தும் நீச்சல் கற்றுக்கொண்டார்.

4/6
நீண்ட தூரம் நீந்துவதில் ஹரேஷிற்கு ஆர்வம் வந்த பிறகு, 2023 அக்டோபர் 7ஆம் தேதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை ஹரேஷை நீந்த விட்டுள்ளார்கள். கடல் சீற்றமாக இருந்த நிலையிலும் 27கி.மீ தூரத்தை  11 மணி நேரம் 52 நிமிடங்கள் 20 வினாடிகளில் நீந்தி, தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.

5/6
அடுத்தகட்டமாக மகாபலிபுரத்தில் நள்ளிரவு இரண்டு மணிக்கு தொடங்கி நீந்த ஆரம்பித்தார். நீந்தத் தொடங்கிய 10 -15 நிமிடங்களில் அவர் மீது பாம்பு ஏறியது.  ஜெல்லி மீன்களும் தொந்தரவு செய்தன. இவை அனைத்தையும் கடந்து 15 மணி நேரம் 21 வினாடிகளில் சென்னை கண்ணகி சிலையை அடைந்தார் ஹரேஷ்.

6/6
இந்த வெற்றிக்கு ஹரேஷின் ஐந்து ஆண்டு பயிற்சியே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.வருங்காலத்தில் பல உலக சாதனைகள் செய்வார் என்று தேர்வுக்குழுவினர் பாராட்டி வாழ்த்தினார்கள்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட  மெகா ஹிட் படங்கள்!

Rajinikanth: கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
கதை பிடித்தும் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்... காரணம் அந்த பிரபல நடிகர்தான்!
Jana Nayagan: ஜனநாயகன் படம்.. என் சீனெல்லாம் தூக்கிட்டாங்க.. பிரபல சீரியல் நடிகை கண்ணீர்!

அதெல்லாம் அந்த காலம்..கடமைக்காக பேசாதீங்க..வெற்றிமாறன் பேச்சுக்கு மோகன் ஜி பதிலடி

வீடியோ

அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!

Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!

மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !

TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget