மேலும் அறிய
August 16 1947: ஆகஸ்டு 16 1947 படத்தின் வெற்றி விழாவை கோலாகலமாக கொண்டாடிய படக்குழு!
சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஆகஸ்டு 16 1947 படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
ஆகஸ்டு 16 1947 படத்தின் வெற்றி விழா
1/7

ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த என்.எஸ் பொன்குமார் இப்படத்தை முதன் முறையாக இயக்கியுள்ளார்.
2/7

இப்படத்தில், நடிகை நீளிமா துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
Published at : 23 Apr 2023 01:52 PM (IST)
மேலும் படிக்க





















