மேலும் அறிய
சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..இயக்குநர் அட்லீ என்ன சொன்னார் தெரியுமா?
கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற அட்லீ, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
ஷாருக்கான் - விஜய்
1/6

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், ஜவான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அட்லீ தற்போது நடிகர் ஷாருக்கானையும் நடிகர் விஜய்யையும் வைத்து படம் இயக்கப் போவதாக மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
2/6

இயக்குநர் அட்லீ, சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் உலக அளவில் 1150 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
Published at : 02 Dec 2023 12:04 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















