மேலும் அறிய
A.R.Rahman : சூப்பர் டூப்பராக நடந்து முடிந்த ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி கான்சர்ட்!
ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் அனைவரும் மகிழும் வகையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஏ.ஆர்.ரஹ்மானின் சூஃபி கான்சர்ட்
1/6

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் சினிமா துறையில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இந்த சூஃபி இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
2/6

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பணியாற்றிய லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவிகளை செய்துவிட்ட போதிலும் சினிமாவில் பணியாற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
Published at : 21 Mar 2023 11:25 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
பொது அறிவு





















