மேலும் அறிய
Anant Radhika : காதல் கடிதத்தை வைத்து வடிவமைக்கப்பட்ட கவுன்... கவனம் ஈர்த்த ராதிகா மெர்ச்சன்ட்!
Anant Ambani - Radhika Merchant : அன்பின் வெளிப்பாடாக ஆனந்த் அம்பானி எழுதிய காதல் கடிதத்தை வைத்து வடிவமைக்கப்பட்ட கவுனை ப்ரீ வெட்டிங் செலிப்ரேஷன் அன்று ராதிகா மெர்ச்சன்ட் அணிந்து இருந்தார்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்
1/7

இந்தியாவின் பணக்காரர்களில் முக்கியமானவரான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.
2/7

ஜூலை 12ம் தேதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் மூன்று நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது.
Published at : 14 Jun 2024 02:43 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















