மேலும் அறிய
Pushpa 3 : புஷ்பா 3 இருக்கு..உறுதிப்படுத்திய அல்லு அர்ஜுன் - உற்சாகத்தில் ரசிகர்கள்!
Pushpa 3 : அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக புஷ்பா 3 உருவாக உள்ளது என்ற சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
புஷ்பா 3
1/6

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா: தி ரைஸ்'.
2/6

சந்தன கடத்தலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
Published at : 20 Feb 2024 12:43 PM (IST)
மேலும் படிக்க





















