மேலும் அறிய
Ajith Kumar Birthday Special : ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தீனா, பில்லா, மங்காத்தா.. வேற அப்டேட் எதிர்ப்பார்க்கலாமா?
Ajith Kumar Birthday Special : பல திறமைகளை கொண்ட அஜித் குமார், இன்று தனது 53வது பிறந்தநாளை காண்கிறார்.
அஜித் குமார்
1/6

தமிழ் சினிமா ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடும் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் இன்று. அஜித்தின் ஆசை மனைவி மற்றும் நடிகையுமான ஷாலினி, அவருக்கு டுகாட்டி பைக்கை பரிசளித்துள்ளார்.
2/6

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான தீனா படம் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது. “உடம்புல கை இருக்கும்., கால் இருக்கும்., மூக்கு இருக்கும்., முழி இருக்கும்.. ஆனா உயிர் இருக்காது..” என மாஸ் வசனம் பேசி அசத்தியிருப்பார் அஜித்.
Published at : 01 May 2024 12:51 PM (IST)
மேலும் படிக்க





















